பிப்ரவரி 08 - இன்று என்ன செய்யலாம்?..  யாரை வழிபட்டால் நன்மை நடக்கும்?

Feb 08, 2023,09:20 AM IST
இன்று பிப்ரவரி 08 - தை 25 புதன்கிழமை - தேய்பிறை ; கீழ்நோக்கு நாள்.



இன்று அதிகாலை 04.27 வரை துவிதியை திதியும் அதற்கு பிறகு திரிதியை திதியும் வருகிறது. இன்ற இரவு 07.56 வரை பூரம் நட்சத்திரமும், அதற்கு பிறகு உத்திர நட்சத்திரமும் உள்ளது. 

காலை 06.35 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் வருகிறது.

நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் :

பகல் 12 மணி முதல் 01.30 வரை

எமகண்டம் : 

காலை 07.30 முதல் 09.00 வரை

இன்று என்ன செய்யலாம் ?

ஓவியம் வரைவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு, மருத்துவம் மேற்கொள்ள உகந்த நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

இன்று ராமரை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!

news

"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

news

குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு

news

ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்

news

ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!

news

நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்

news

வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

news

ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!

news

Short Story: காணாமல் போன கண்ணன்

அதிகம் பார்க்கும் செய்திகள்