இன்று பிப்ரவரி 12 - தை 29 ஞாயிற்றுக்கிழமை. சமநோக்கு நாள். சுப முகூர்த்த தினம்.
இன்று காலை 06.15 வரை சஷ்டி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று இரவு 10.58 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது.
இன்று காலை 06.35 வரை அமிர்தயோகமும் பிறகு இரவு 10.58 வரை சித்தயோகம் உள்ளது. அதற்கு பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் : மாலை 04.30 முதல் 06.00 மணி வரை
எம கண்டம் : பகல் 12 மணி முதல் 01.30 வரை
என்ன செய்ய ஏற்ற நாள்?
பசு மற்றும் காளை மாடுகள் வாங்குவதற்கு, கல்வி பணிகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சூரிய தேவனை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
பிப்ரவரி 12 - இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கு ?
மேஷம் - ஆதாயம்
ரிஷபம் - அவமதி
மிதுனம் - அசதி
கடகம் - குழப்பம்
சிம்மம் - வரவு
கன்னி - நட்பு
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - வெற்றி
தனுசு - ஜெயம்
மகரம் - புகழ்
கும்பம் - பேராசை
மீனம் - பரிவு
இங்கிலாந்து சென்று தந்தை பெரியாரின் படத்தை திறந்து வைக்க போகிறேன்: முதல்வர் முக ஸ்டாலின் பெருமிதம்!
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க.. திமுக கையில் இருக்கும் 4 மேட்டர்!
டிரம்ப் வரியால் விபரீதம்..பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு..2 நாட்களில் ரூ. 9.69 லட்சம் கோடி இழப்பு
அதிரடியாக ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை... சவரன் 76,000த்தை கடந்தது!
திராவிட அரசு பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது: அன்புமணி!
கூட்டணி, விஜய் குறித்த கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள்: பிரேமலதா விஜயகாந்த் காட்டம்!
விஷால்- சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்...பிறந்தநாளில் எளிமையாக நடந்தது
திமுக - தேமுதிக கூட்டணிக்கு வேட்டு வைக்குமா.. தனலட்சுமி சீனிவாசன் கிட்னி முறைகேடு விவகாரம்?
Pillaiyar: விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வந்தது எப்படி?
{{comments.comment}}