விழுப்புரம் : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் துறை சார்ந்த செயல் திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் அறிவிப்பாக தமிழை ஆட்சி மொழியாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அனைத்து துறைகளுக்கும் கொள்கைகள் அறிவிக்கப்பட்டது. அதன் விபரம்:
தவெக துறை சார்ந்த செயல் திட்டங்கள் அறிவிப்பு :

* மதுரையில் தலைமை செயலக கிளை அமைக்கப்படும்.
* அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக மாற்ற சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்படும்.
* கவர்னர் பதவி, ஆட்சிக்கு இடையூறு தருவதாக இருந்தால் அதை அகற்ற வலியுறுத்தப்படும்.
* மகளிர் காவல் நிலையங்கள் மட்டுமின்றி மாவட்டந்தோறும் மகளிர் பாதுகாப்பு கண்காணிப்பு கழகம் அமைக்கப்படும்.
* ஆவினில் கருப்பட்டி பால்
* பதனீர் தேசிய பானமாக அறிவிக்கப்படும்.
* அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரு நாட்கள் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும்.
* மண் பாண்டங்கள் போன்ற கை வினைப் பொருட்கள் அரசு அலுவலகங்களில் பயன்படுத்த வலியுறுத்தப்படும்.
* தற்போதுள்ள இடஒதுக்கீட்டு கொள்கை மாற்றி அமைக்கப்படும்
* ஐடி துறைகக்கு தனி அரசு பல்கலைக்கழகம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}