சென்னை: மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு கடந்த ஒரு மாதமாக அமைதியாக இருந்து வந்தார் தவெக தலைவர் விஜய். அதன்பின்னர் கரூர் மக்களை நேரில் சென்று பார்க்க அனுமதி கிடைக்காததினால், பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் தனது கட்சிப்பணிகளை மீட்டும் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்!
மக்கள் விரோதத் திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம்! 2026இல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்!
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை
இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!
தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!
விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்லோகம்.. யானை முகம் கொண்ட கணேசன் முதலான கணங்கள்!
எனக்கு ஏன் பெரியாரைப் பிடித்தது?
என் நாவில் தமிழ், என் நெஞ்சில் தமிழ்!
{{comments.comment}}