உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி.. 20 பேர் பலி.. சவூதியில்

Mar 29, 2023,10:14 AM IST
ஆசிர்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர்.

சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. மெக்காவுக்கு இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பாலத்தில் அந்தப் பேருந்து வளைந்தபோது மோதி தீப்பிடித்துக் கொண்டது. பிரேக் பெயிலியரே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



முதல் கட்ட விசாரணையில் 20 பேர் பலியாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டும் இதேபோல மெதீனா அருகே ஒரு பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

news

தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்

news

குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!

news

தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

news

2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!

news

Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?

news

சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!

news

எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்