உங்க வாழ்க்கையை முழுமையாக வாழுங்க.. Let your life be the proof

Apr 06, 2026,01:01 PM IST

வே ஜெயந்தி எழுதியுள்ள ஒரு அழகிய கவிவிதை இது.. பிறரிடமிருந்து மாறுபட்டு, என் இதயத்தின் குரலுக்கு ஏற்ப என் பாதையை நான் தேர்ந்தெடுக்கிறேன். இந்த வாழ்க்கை ஒரு அற்புதமான பரிசு; அதை முழுமையாக வாழ்வதே என் நோக்கம்.


வானில் சிறகடிக்கும் பறவையைப் போலவும், சுறுசுறுப்பான தேனீயைப் போலவும் என் உழைப்பும் இலக்கும் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தப் பேரண்டத்தின் பிரம்மாண்டத்தை நான் உணர விழைகிறேன்..


கவிதையைத் தொடர்ந்து படிப்போம்..


My passion blooms differently from others.

I choose my path, and I follow my heart.

This life is a gift meant to be lived fully.




I want to soar like a bird in the endless sky.

I want to work like a bee, buzzing with purpose.

I want to reach, touch, and feel the vastness above.


I believe in the strength of my soul.

I want to smile like a flower opening to the sun.

I want to run like a horse, free and untamed.


I wish to make my home a temple,

a sacred space where I need not prove myself,

and where I need not explain a single thing.


Let my life be my story

my proof, my quiet truth.


(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Legacy of Captain Vijayakanth: விஜயகாந்த் மட்டும் அந்த முடிவை அன்று எடுக்காமல் இருந்திருந்தால்?

news

2010க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு:தீர்மானம் நிறைவேற்றம்!

news

" கனிமவள கொள்ளைக்கு Fine போடுவார், கைது செய்வார்!" – ஆதவ் அர்ஜூனா அதிரடி பேச்சு

news

NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!

news

தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

news

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: CIDக்கு வழக்கு மாற்றம்

news

தமிழகத்திற்கு 9000 கனஅடி நீர் திறக்க வேண்டும்...காவிரி ஆணையம் உத்தரவு

news

Sudha's US Diary.. கலிபோர்னியா வந்தாச்சா.. எடு காரை.. விடு ஜூட்!

news

பரந்தூர் விமான நிலையத்திட்டம்...சட்டசபையில் நடந்த காரசார விவாதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்