பிப்ரவரி 10 - வாழ்வில் வளர்ச்சி ஏற்பட்ட விநாயகரை வழிபட வேண்டிய நாள்
இன்று பிப்ரவரி 10, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 27
வளர்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 04.34 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. அதிகாலை 12.23 வரை திருவோணம் நட்சத்திரமும் பிறகு இரவு 10.53 வரை அவிட்டம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.23 வரை மரணயோகமும், பிறகு இரவு 10.53 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வீடு தொடர்பான பணிகளை செய்வதற்கு, மரம், செடி ஆகியவற்றை நடுவதற்கு, உத்தியோக உயர்விற்கான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
விநாயகரை வழிபடுவதால் வளர்ச்சி அதிகரிக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வரவு
ரிஷபம் - புகழ்
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - ஆர்வம்
சிம்மம் - குழப்பம்
கன்னி - வரவு
துலாம் - செலவு
விருச்சிகம் - நன்மை
தனுசு - வலிமை
மகரம் - வசதி
கும்பம் - வெற்றி
மீனம் - நேர்மை
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}