ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!

Apr 15, 2026,05:04 PM IST
- கவிஞர் யாழ் கருணா

ஓர் நதி 
ஓர் பௌர்ணமி
ஓர் ஓடம் 

மனம் மயக்கும் மாலை நேரம்
தன்னை இரவிடம் 
இழக்கும் வேளை..

வான் வீதியில் உலா வரும் 
பௌர்ணமியின் பொன்னாடையில் மின்னும் நதி..

மதிமயங்க கிறக்கம் சூழ உறங்காத விழிகள் நதியோரம் வழி தேட..

நிலவொளியில் நதி மெல்ல நடைபயில
வளைவுகளின் நளினம் 
வஞ்சியவள் இடையினமோ…






படகிலேறி அமர்ந்த என் கைகள் துடுப்புகளாக 
இயற்கைப் பேரழகியின் அணைப்பில் என்னை மறந்தேன்…

(கவித்துளி  கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று.. ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம் எனும் தலைப்பில் கவிஞர் யாழ் கருணா வடித்த கவிதை இது. இலங்கையைச் சேர்ந்த யாழ் கருணா தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்