கோலங்களில் இவர் ஓவியம்.. வியக்க வைக்கும் தி(வா)வ்யா..!

Jan 16, 2026,01:11 PM IST

மார்கழி மாதம் வந்தாலே கோலங்கள்தான்.. ஆனால் கோலங்கள் என்றாலே திவ்யாதான் என்று கூறும் அளவுக்கு இவரது கோலங்கள் அழகியலோடு மிளிர்கின்றன.. கோலங்களைத் தாங்கும் அந்த தரைகளும் கூட புல்லரித்து பூரிக்கும்.. அப்படி அட்டகாசமாக இருக்கின்றன. வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலராக இருப்பவர்தான் திவ்யா. வாங்க சாம்பிளுக்கு சிலவற்றைப் பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிராமத்து தைத்திருநாள் மரபு!

news

முக்கடல் சங்கமத்தில்.. முப்பாலை மொழிந்திடவே.. ஐயனின் சிலையொன்று.. அழகாய் நிற்கின்றதே!

news

திருக்குறள் – தித்திக்கும் மருந்து!

news

கால்நடைகள் போற்றுவோம்..!

news

இப்படியும் தமிழில் படம் எடுக்க முடியும்.. மனதை உலுக்கிய சிறை.. ஒரு விமர்சனம்

news

தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!

news

வெங்கிரணங்களால் உலகோரை.. ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான் சூரியன்!

news

சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!

news

தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு...10 பேர் பட்டியலில் செங்கோட்டையன்

அதிகம் பார்க்கும் செய்திகள்