கோலம் போடுவது இயல்பாக பெண்களுக்கு வரும் எளிய கலைதான்.. ஆனால் அதில் நயம் சேர்த்து, அழகைக் கூட்டி அழகோவியமாக மாற்றுவது எல்லோருக்கும் கை வராது.. குறிப்பாக ஓவியம் என்பதே ரசிக்கத் தெரிந்த ரசனையாளர்களுக்குத்தான் அழகாக வரும்.. அப்படிப்பட்ட ஒரு அருமையான கலைஞராக உருவெடுத்து வருகிறார் அபராஜிதா. சென்னை கோபாபுரத்தில் உள்ள டிஏவி மகளிர் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்து வரும் எஸ். அபராஜிதா வரைந்துள்ள அழகான ஓவியங்கள் உங்களுக்காக.
கிராமத்து தைத்திருநாள் மரபு!
முக்கடல் சங்கமத்தில்.. முப்பாலை மொழிந்திடவே.. ஐயனின் சிலையொன்று.. அழகாய் நிற்கின்றதே!
திருக்குறள் – தித்திக்கும் மருந்து!
கால்நடைகள் போற்றுவோம்..!
இப்படியும் தமிழில் படம் எடுக்க முடியும்.. மனதை உலுக்கிய சிறை.. ஒரு விமர்சனம்
தஞ்சை பெரிய கோவிலில் பிரம்மாண்ட கோ-பூஜை: 108 பசுக்களுக்கு வழிபாடு!
வெங்கிரணங்களால் உலகோரை.. ஆசீர்வதித்து உலாச் சுற்ற புறப்பட்டான் சூரியன்!
சினிமாவை அரசியலாகப் பார்க்காதீர்கள்: தணிக்கைக் குழுவிற்கு வைரமுத்து கோரிக்கை!
தவெக தேர்தல் பிரச்சாரக்குழு அறிவிப்பு...10 பேர் பட்டியலில் செங்கோட்டையன்