ஷாக் அடிக்கும் தங்கம்.. ஒரு வாரத்தில் கடந்து வந்த விலை நிலவரம்

Oct 06, 2025,03:30 PM IST

உக்ரைன் மீதான ரஷ்யா போர், டிரம்ப் காட்டும் அதிரடிகள் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்