கலர் கலரா கோலம்.. விளையாடும் விரல்கள்.. வித்தை காட்டும் ஜெயஸ்ரீ!

Jan 15, 2026,04:45 PM IST

- ஜெயஸ்ரீ!

பொங்கல் என்றாலே கோலம்தான்.. அதுவும் பொங்கலுக்கு முந்தைய மார்கழி முழுவது வீட்டு வாசல்கள் தோறும் கலர் கலராக கோலங்கள் அணிவகுக்கும். பார்க்கவே ஜோராக இருக்கும் இந்தக் கோலங்களில் கலக்கி வருபவர்தான் நம்முடைய திண்டிவனம் வாசகி, ஜெயஸ்ரீ. அவர் போட்டுள்ள கோலங்களின் தொகுப்பு உங்களுக்காக!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்