எப்படியெல்லாம் பாதுகாப்பாக நாம் வாழலாம் தெரியுமா?

Mar 04, 2026,04:02 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ 


தேசிய பாதுகாப்பு தினம் -மார்ச் 4. பொது மக்களாகிய நாம் அனைவரும் பாதுகாப்பாய் செயல்படுவது நமது கடமை என்பதை உணர வேண்டும். நாம் எப்படி எல்லாம் பாதுகாப்பாய் வாழலாம் என்பதை பற்றி பார்ப்போம்.  சிறு துளி பெருவெள்ளம்: சிறுக சிறுக பணத்தினை சேமித்து அவற்றை செலவு செய்து வாழ வேண்டும். கடன் வாங்கி செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் நாம் கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். 



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்