மாணவர்களிடயே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த.. தேவகோட்டை பள்ளியில்‌.. தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்!

Mar 01, 2025,11:28 AM IST


தமிழ்நாடின் இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி ராமனின் புதிய கண்டுபிடிப்புக்காக கடந்த 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் நோக்கில் தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகள்  தினம் கொண்டாடப்படுவது போல தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களை ஆராய்ச்சியாளராகவும் அறிவியல் அறிஞர்களாகவும் மாற்ற அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் தேசிய அறிவியல் தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்