சென்னை நேரு விளையாட்டு அரங்கில்.. ரூ.3 கோடியில்.. புதிய விளையாட்டு அறிவியல் மையம்

Apr 04, 2025,02:47 PM IST

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில், ரூ.3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள,  தமிழ்நாடு புதிய விளையாட்டு அறிவியல் மையத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்