தேசிய வரி மாநாட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை!

Jan 03, 2025,12:29 PM IST

சென்னையில் நடைபெற்ற தேசிய வரி மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, உரையாற்றி உள்ளார். இது தொடர்பான போட்டோக்களை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்