சென்னையில் நடந்து வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் பேனாக்கள் பேரவை சார்பில் சிறப்பான ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்போம் நேசிப்போம் என்ற பெயரில் பேனாக்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ் ஒருங்கிணைப்பில், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் கூடி புத்தகங்களை வாசிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டது. எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், மாணவர்கள் என பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
World Food day: மனிதா, பிறருக்கு உணவளித்துப் பார்!
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை