தமிழ்நாட்டில்.. களை கட்டப் போகும் ஜல்லிக்கட்டு.. அதுக்கு முன்னாடி .. AI உடன் ஒரு மல்லுக்கட்டு!

Jan 06, 2025,06:59 PM IST

தமிழ்நாட்டில் பொங்கல் விழா நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஜனவரி பிறந்தாளே தமிழ்நாட்டு மக்களுக்கு தானாகவே ஒரு முறுக்கும், செறுக்கும் கிளம்பி வரும்.. காரணம், தமிழர்களின் அறுவடைத் திருநாள் பொங்கல் வருவது மட்டுமல்லாமல், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் களை கட்டும் என்பதால். இந்த நிலையில் ஜல்லிக்கட்டை வைத்து ஏகப்பட்ட ஏஐ படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்