நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கிலும், புதிய இளம் வாக்காளர்கள் ஊக்குவிக்கவும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஒழுங்காக நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாளான ஜனவரி 26 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று 15ஆவது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!