பொட்டிப்புரம் பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம்

Aug 15, 2026,12:06 PM IST

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செள பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. தேசியக் கொடி ஏற்றி வைத்து மாணவர்களுக்கும், ஊர் மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்