- சிவசத்தியா, காரைக்குடி
அன்பின்
அதீதம்
முறையுடன்
இன்பமுற்றே
ஓர் துளி
உயிராற்றல்
உருவம்
பெற்றேன்
மண்ணில்
ஓடும்
மறை
வேர்கள்
மனக்கோயில்
கருவறை
மங்கலத்
தெய்வங்கள்
வாழ்வளித்த
வாசமலர்
சோலைச்
சரங்கள்
.webp)
நோக்காடின்றி
சாக்காடு
அணுகாது
காத்திட்ட
அம்மையப்பரே
உமதாசி
முக்காலம்
சிறக்குமே
விலையுண்டோ?
உமக்கு
விண்ணின்
உச்சமே
மண்ணின்
விருட்சமாய்
கண்ணிமையாய்
காத்திட்டோரைப்
பேணுதற்கோர்
வரமே
சிரம்
தளர்ந்து
கடிநிலை
வரினும்
உரியதோர்
அன்பை
அறியதோர்
பண்பை
அறனாய்
காத்திட்ட
உயிருணர்வை
உயிர்ப் பாலை
உழைப்பை
உன்னதமாய்
தந்தோரை
இமை
மூடிடும்
காலமும்
தரமாய்
ஏழும்
தந்திட்ட
வலியேற்பியைப்
பேணுதல்
பிள்ளைகள்
எம்
கடனே!
பெற்றோரைப் பேணு!
அப்பா – சொல்லப்படாத அன்பின் முகவரி.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (13)
நதியில் மிதக்கும் இலைகளின் பயணம்!
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில்!
தனிமையின் கனிமை
ஆண் பருவங்கள்
பாடகி .. ஒரு நிமிடக் கதை (58)
கர்ம வினைகளைப் போக்கும் கண்டி கதிர்காமன்!
பலவண்ணப் பூக்களின் வாசம்.. குழந்தைகள்!
{{comments.comment}}