பூலோக வைகுண்டமாக மின்னொளியில் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில்

Jan 01, 2025,10:29 AM IST

2025 ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் பல வண்ண மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பூலோக வைகுண்டமாக காட்சி தரும் திருப்பதி கோவில் படங்கள் இதோ.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்