2025ம் ஆண்டு ஜனவரியில் தியேட்டரில் போய் பார்க்க வேண்டிய 10 படங்கள்

Jan 03, 2025,01:19 PM IST

புது வருடம் பிறந்துள்ள நிலையில் இந்த ஜனவரி மாதம்  நிறைய முக்கியமான படங்கள் திரைக்கு வருகின்றன.  அதில் குழந்தைகள் அதிகம் எதிர்பார்க்கும் படம் Sonic the Hedgehog 3. இந்த படம் ஜனவரி 03ம் தேதி உலகம் முழுவதிலும் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. 2டி மற்றும் 4டிஎக்ஸில் வெளியாகும் இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும் அனுபவமே தனியாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் பண்டிகை 2027: சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்

news

“ஒரு பக்கெட் தண்ணீரைக் கூட கர்நாடகாவால் நிறுத்த முடியாது” - துரைமுருகன் திட்டவட்டம்

news

தனியார் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கு: அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

news

நீடிக்கும் சர்ச்சைகள்- சிக்கும் எம்எல்ஏக்கள் - முதல்வர் விஜய் என்ன செய்ய வேண்டும்?

news

நம்மைக் காக்கும் காவல் தெய்வம்.. என் உயிர்த் தோழன்!

news

மடியில் விழுந்த மலர்

news

Afternoon Thoughts: தித்திக்கும் தேன் செய்யும் காரியத்தைப் பாருங்களேன்!

news

நெல்லை ஸ்பெஷல் முந்திரிக் கொத்து சாப்பிட்டிருக்கீங்களா!

news

கந்த சஷ்டி விரதம் 3ம் நாள்.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகிமை

அதிகம் பார்க்கும் செய்திகள்