பெண்களின் பாதுகாப்பிற்காக சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்!

Feb 18, 2025,05:41 PM IST

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் இறுதிக்குள் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்