பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், பாலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு "சமத்துவப் பொங்கல்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய முறையில் பள்ளி வளாகத்தில் வண்ணக் கோலமிடப்பட்டு, புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம், நெய் இட்டு பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டது. பொங்கல் பொங்கி வரும் வேளையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து "பொங்கலோ பொங்கல்!" என முழக்கமிட்டு மகிழ்ந்தனர்.
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
பூவரசு இலை பூரணக் கொழுக்கட்டை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 2)
ஒரே தூக்கு.. இளவட்டக் கல் தூக்கும் போட்டியில் அசத்திய அகஸ்தீஸ்வரம் ஆசிரியர்!
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
மார்கழித் திங்கள் மடிந்த பொழுதில்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
மாட்டுப் பொங்கலும் மாடுபிடி விளையாட்டும்!
கோபம் என்ற அரக்கனை எரித்து.. பொறாமை என்ற பகைவனை.. பொசுக்குங்கள்!