2024ல் தமிழ் சினிமாவுக்கு ரூ. 1000 கோடி நஷ்டம்.. 241 படங்களில் 18 மட்டுமே வெற்றி!

Dec 31, 2024,07:12 PM IST

2024ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 241 படங்கள் வெளியாகின, அவற்றில் 18 படங்கள் மட்டுமே வெற்றி பெற்ற��ள்ளனவாம். அதாவது வெளியான படங்களில 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான படங்களின் தோல்வியால் சுமார் ரூ.1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வெந்தயக் களி

news

கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!

news

உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

news

4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?

news

தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்