டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 9வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். தொடர்ச்சியாக 9வது முறையாக ஒரு நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் எதிரொலி : இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு. சென்செக்ஸ் 1000 புள்ளிகளும், நிஃப்டி 300 புள்ளிகளும் சரிவு

கடல்சார் பொருட்கள், தோல், ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க புதிய திட்டம். சேலார் தகடுகள், அணு மின் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கான இறக்குமதி வரியில் சலுகை
ரூ. 4 லட்சம் வரை 0%
ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5%
ரூ.8 லட்சம் முதல் 12 லட்சம் வரத - 10%
ரூ.16 லட்சம் முதல் 20 லட்சம் வரை - 20%
ரூ.20 லட்சம் முதல் 24 லட்சம் வரை - 25 %
24 லட்சத்திற்கும் மேல் - 30 %

தனி நபர்கள் வழக்கம் போல் ஜூலை 31 வரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைப்பு. வெளிநாட்டிற்கு படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைப்பு. புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்தகளுக்கு வரி விலக்கு
காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப் பொருட்களை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சலுகை.
மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக லித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு வரி இல்லை.
வரி சார்ந்த குற்றங்களுக்கான அதிபட்ச தண்டனை 2 ஆண்டுகளாக குறைப்பு. வருமான வரி தொடர்பான சிறு குற்றங்கள் கிரிமினல் குற்றங்கள் ஆகாது.
இந்தியாவில் டேட்டா சென்டர்கள் அமைக்க ஊக்குவிப்பு. டேட்டா சென்டர்களுக்கு 2047 ம் ஆண்டு வரை முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்து கணக்கை காட்ட வாய்ப்பு அளிக்கப்படும். 6 மாதங்களுக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்வதற்கு புதிய திட்டம்.
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!