இன்று நவம்பர் 19, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 04
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இரவு 10.00 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இன்று இரவு 07.15 வரை திருவாதிரை நட்சத்திரமும் , பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.15 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம், கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கட்டிடம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, எதிரிகளை வெல்வதற்கு, நெருப்பு தொடர்பான காரியங்களை செய்வதற்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் தீரும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கள்ளிக்காட்டு இதிகாசம்... கனவு நனவாகிறது: கவிஞர் வைரமுத்துவின் நெகிழ்ச்சிப் பதிவு!
வீட்டில் மகிழ்ச்சி பொங்கவே .. உலகில் ஒற்றுமை தழைக்கவே!!!
காணும் பொங்கல் மட்டுமல்ல.. இவரைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டிய தினம் இன்று!
பொங்கல் சீர் வரிசை!
காக்காப்பிடி கணுப்பிடி.. உடன் பிறந்தாரின் நன்மைக்காக இருக்கும் நோன்பு!
தலைவர் 173 ஷூட்டிங்...சூப்பர் ஸ்டார் ரஜினியே பகிர்ந்த மாஸ் அப்டேட்
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
காணும் பொங்கல் .. அப்படீன்னா என்ன.. ஏன் இதைக் கொண்டாடுகிறோம்?
திமுக கூட்டணியில் தொடர ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்...டெல்லி கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு
{{comments.comment}}