இன்று நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
குரோதி ஆண்டு, கார்த்திகை 07
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இரவு 10.30 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இன்று இரவு 09.51 வரை ஆயில்யம் நட்சத்திரமும் , பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.14 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 9 முதல் 10 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம், உத்திராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
நவகிரக சாந்தி செய்வதற்கு, உபகரண பழுதுகளை சரி செய்வதற்கு, மந்திர பிரயோகம் செய்வதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
வெள்ளிக்கிழமை என்பதால் லட்சுமி ஹயக்ரீவரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ
நூர் கான் விமானப்படைத் தளம் தாக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஒப்புதல்
முடியப் போகும் வருடம்.. மறப்போம்.. மன்னிப்போம்.. I'm sorry!
சுட்டக் காத்திருக்கும் விரல்கள்.. The role of Criticism!
ஆரோக்கியத்தின் சுரங்கம் வெந்தயக் கீரை: சர்க்கரை நோய் முதல் செரிமானம் வரை தீர்வு தரும் அற்புத மூலிகை!
குருவாயூரின் சுவாசம் நாராயணீயம்!
மௌனமாக விழித்திருந்தது.. ஒரு கவிதை!
தொண்டை கரகரப்பு.. தொண்டை கட்டு.. தொண்டை வலி.. இவற்றிற்கு பாட்டி வைத்தியம் என்ன தெரியுமா?
{{comments.comment}}