தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Apr 04, 2025,01:12 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில், இன்று திடீர் என அதிரடியாக குறைந்துள்ளது. இந்த விலை உயர்வும் குறைவும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 


சென்னையில் இன்றைய (04.04.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,400க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,164க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 67,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.84,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,40,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,164 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.73,312 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.91,640ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,16,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,164க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,179க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,164க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,164க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,164க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,164க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,169க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,901

மலேசியா - ரூ.8,436

ஓமன் - ரூ. 8,145

சவுதி ஆரேபியா - ரூ.8,039

சிங்கப்பூர் - ரூ. 8,315

அமெரிக்கா - ரூ. 8,052

கனடா - ரூ.8,237

ஆஸ்திரேலியா - ரூ.8,147


சென்னையில் இன்றைய  (04.04.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று அதிரடியாக கிராமிற்கு ரூ.4 குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,080ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

வாழ்க்கையின் பக்கங்கள்!

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

news

சமந்தா, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் பெயரில் டுபாக்கூர் வாக்காளர் பட்டியல்.. களத்தில் குதித்த காவல்துறை

news

பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்

news

என்னாது.. மீண்டும் சுந்தர் சியுடன் கை கோர்க்கப் போகிறாரா.. ரஜினிகாந்த்?

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்