சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை சமீபகாலமாக அதிரடியாக உயர்ந்து தினம் தினம் வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் புலம்பி வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்ற வாடிக்கையாளர்களுக்கு இன்றைய நகை விலை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (17.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,662க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,94,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,662 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,296 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.86,620ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,66,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,955க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,677க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,940க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,662க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,667க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,500
மலேசியா - ரூ.7,978
ஓமன் - ரூ. 7,766
சவுதி ஆரேபியா - ரூ.7,612
சிங்கப்பூர் - ரூ. 7,862
அமெரிக்கா - ரூ. 7,576
கனடா - ரூ.7,821
ஆஸ்திரேலியா - ரூ.7,802
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த 5ம் தேதியில் இருந்து எந்தமாற்றமும் இன்றி இருந்து வந்த வெள்ளி விலை கடந்த 14ம் தேதி கிராமிற்கு ரூ.1 உயர்ந்தது. இந்நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
வருடாந்திர பாஸ்டாக் பாஸ்.. இன்று முதல் அமலுக்கு வந்தது.. யாருக்கெல்லாம் லாபம்?
50 ஆண்டு கால திரைப்பயணம்... வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
சுகமாய் சுற்றித் திரிவோரே.. இன்று மட்டுமாயின்.. ஒர் நாழிகையேனும் நினைவுகூறுக!
சுதந்திரம் காப்போம்!
{{comments.comment}}