சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,360க்கு விற்கப்பட்டு வருகிறது.
2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 15ம் தேதி குறைந்த தங்கம் விலை, அதன்பின்னர் தொடர்ந்து உயர்ந்தே வந்தது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர். இந்நிலையில், நேற்று திடீர் என சவரனுக்கு ரூ.360 குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்ந்தது. இந்த விலை உயர்வை பார்த்த நகை பிரியர்கள் இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று புலம்பி வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (22.02.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,045க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,777க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,360 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,450 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,04,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,777 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,216 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,770ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,77,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,777க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,792க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,777க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,777க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,777க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,777க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,050க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,782க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,574
மலேசியா - ரூ.8,041
ஓமன் - ரூ. 7,855
சவுதி ஆரேபியா - ரூ.7,717
சிங்கப்பூர் - ரூ. 7,929
அமெரிக்கா - ரூ. 7,755
கனடா - ரூ.7,903
ஆஸ்திரேலியா - ரூ.7,911
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு 0.90 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.107க்கு விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}