சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த 8ம் தேதியில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், பொங்கல் அன்று மட்டும் குறைந்திருந்தது.அதன்பின்னர் மீண்டும் உயரத்தொடங்கிய தங்கம் இன்று மட்டும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னையில் இன்றைய (16.01.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,390க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,062க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 59,120 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.73,900 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,39,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,062 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,496 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.80,620 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,06,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,390கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,062க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,405க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,077க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,062க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,062க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,062க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,390க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,062க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,395க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,067க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,940
மலேசியா - ரூ.6,979
ஓமன் - ரூ. 7,200
சவுதி ஆரேபியா - ரூ.7,098
சிங்கப்பூர் - ரூ.6,863
அமெரிக்கா - ரூ. 6,746
துபாய் - ரூ.7,110
கனடா - ரூ.7,183
ஆஸ்திரேலியா - ரூ.6,695
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலை உயர்ந்துள்ள வேலையில், சென்னையில் இன்றைய வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 103 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 824 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1030 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,300 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,03,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}