Gold rate.. தொடர் உச்சத்தில் இருந்த தங்கம் இன்று திடீர் சரிவு!

Jan 27, 2025,12:17 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.60,320 என 

 விற்கப்பட்டு வருகிறது.


கடந்த 21ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதனை கண்ட தங்க நகை வாங்கும் 

வாடிக்கையாளர்கள் அதிர்த்தனர். அதனைத் தொடர்ந்து  புதிய உச்சம் கண்ட தங்கம் வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று

குறைந்துள்ளது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னையில் இன்றைய (27.01.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,540க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,225க்கும் 

விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 60,320 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.75,400 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,54,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,225 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.65,800 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.82,250 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,22,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,540கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,225க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,555க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,240க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,540க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,225க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,540க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,225க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,540க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,225க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,540க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,225க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,545க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,230க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,080

மலேசியா - ரூ.7,167

ஓமன் - ரூ. 7,372

சவுதி ஆரேபியா - ரூ.7,301

சிங்கப்பூர் - ரூ.6,955

அமெரிக்கா - ரூ. 6,739

துபாய் - ரூ.7,273

கனடா - ரூ.7,429

ஆஸ்திரேலியா - ரூ.6,781


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....

.

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும்  இன்று  சவரனுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது.

 

ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1040 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் இன்று முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் : 33 கேள்விகள் கேட்கப்படும்

news

150 ஆண்டுகளுக்குப் பிறகு நூலகத்திற்குத் திரும்பிய அரிய புத்தகம்,பட் அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

அதிகம் பார்க்கும் செய்திகள்