சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதி சரவனுக்கு ரூ.80 உயர்ந்த தங்கம், நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து இருந்தது. அது இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இந்த நிலையற்ற விலையினால் வாடிக்கையாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய (12.03.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,798க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,520 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,650 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,06,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,798 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,384 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,980ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,79,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,080க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,813க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,798க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,070க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,803க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,579
மலேசியா - ரூ.8,008
ஓமன் - ரூ. 7,850
சவுதி ஆரேபியா - ரூ.7,723
சிங்கப்பூர் - ரூ. 7,933
அமெரிக்கா - ரூ. 7,720
கனடா - ரூ.7,953
ஆஸ்திரேலியா - ரூ.7,905
சென்னையில் இன்றைய (12.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 109 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 872 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1090 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,900 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,09,000 ஆக உள்ளது.
Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்
Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!
சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!
விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்
சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை
டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!
பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு
பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!
{{comments.comment}}