Gold rate today:வார இறுதியில் திடீர் என குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.320 குறைவு

Mar 21, 2025,11:04 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.66,160க்கு விற்கப்பட்டு வருகிறது.


கடந்த 3 நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் இன்று திடீரென குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.800 அதிகரித்து இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.320 குறைந்துள்ளது. 


சென்னையில் இன்றைய (21.03.2025) தங்கம் விலை....


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,270க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,022க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 66,160 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.82,700 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,27,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,022 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.72,176 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.90,220ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,02,200க்கு விற்கப்படுகிறது.




இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,022க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,285க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,037க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,022க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,022க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,022க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,270க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,022க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,027க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,783

மலேசியா - ரூ.8,305

ஓமன் - ரூ. 8,078

சவுதி ஆரேபியா - ரூ.7,955

சிங்கப்பூர் - ரூ. 8,152

அமெரிக்கா - ரூ. 7,934

கனடா - ரூ.8,168

ஆஸ்திரேலியா - ரூ.8,151


சென்னையில் இன்றைய  (21.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 2.10 காசுகள் என அதிரடியாக குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 112 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 896ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,120ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,200 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Robo Shankar: உன் வேலை நீ போனாய்.. என் வேலை தங்கி விட்டேன்.. கமல்ஹாசன் இரங்கல்

news

Robo Shankar paases away: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்...திரையுலகினர் அதிர்ச்சி!

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்