தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் சரவனுக்கு ரூ.320 குறைவு

Mar 22, 2025,11:09 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், நேற்றைய விலையை தொடர்ந்து இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இந்த தொடர் விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாரத்தின் இறுதி நாள் என்பதால் இன்றைய விலையே நாளையும் தொடரும் என்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நகை பிரியர்கள் நகைகளை வாங்கிக் கொள்ள நிறுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (22.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,230க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,978க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 65,840 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.82,300 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,23,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,978 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.71,824 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.89,780ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,97,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,978க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,245க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,998க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,978க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,978க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,978க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,978க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,235க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,988க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,702

மலேசியா - ரூ.8,266

ஓமன் - ரூ. 7,997

சவுதி ஆரேபியா - ரூ.7,887

சிங்கப்பூர் - ரூ. 8,096

அமெரிக்கா - ரூ. 7,868

கனடா - ரூ.8,132

ஆஸ்திரேலியா - ரூ.8,107


சென்னையில் இன்றைய  (22.03.2025) வெள்ளி விலை....


நேற்று குறைந்த வெள்ளி இன்றும் கிராமிற்கு ரூ.2 குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நாயினார் நாகேந்திரன்

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

சின்னச் சின்ன பட்டாம்பூச்சியே.. Ode to the butterfly!

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

news

விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்

news

அழகான ஷிப்பே.. பிரண்ட்ஷிப்தானே.. Friendship and Friendship!

அதிகம் பார்க்கும் செய்திகள்