சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.66,720க்கு விற்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையச் வைத்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி, உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர் போன்ற காரங்களால் தங்கத்தின் மீதான முதலீடு தற்போது உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கிடுகிடு வென உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த விலை மேலும் உயரும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (28.03.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,098 க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 66,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.83,400 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,34,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,098 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.72,784ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.90,980ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,09,800க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,113க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,103க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,789
மலேசியா - ரூ.8,228
ஓமன் - ரூ. 8,107
சவுதி ஆரேபியா - ரூ.7,921
சிங்கப்பூர் - ரூ. 8,184
அமெரிக்கா - ரூ. 7,921
கனடா - ரூ.8,136
ஆஸ்திரேலியா - ரூ.8,169
சென்னையில் இன்றைய (28.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 114 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 912ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,140ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,400 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,14,000 ஆக உள்ளது.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}