இன்று ஆகஸ்ட் 18, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 01
சந்திர தரிசனம், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
இரவு 09.14 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
ஓவியம் வரைவதற்கு, புதிய கருவிகளை பழகுவதற்கு, மருந்து செய்வதற்கு, சுரங்க பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்
யாரை வழிபட வேண்டும் ?
சந்திர பகவானை வழிபட மனக்குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - கொடை
மிதுனம் - வெற்றி
கடகம் - இன்பம்
சிம்மம் - புகழ்
கன்னி - ஆக்கம்
துலாம் - தெளிவு
விருச்சிகம் - அமைதி
தனுசு - உறுதி
மகரம் - தனம்
கும்பம் - சுகம்
மீனம் - அலைச்சல்
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}