இன்று ஜூன் 17, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 02
அமாவாசை, மேல்நோக்கு நாள்
காலை 09.48 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இன்று காலை 09.49 துவங்கி, நாளை காலை 10.24 வரை அமாவாசை திதி உள்ளது. மாலை 05.10 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை மரணயோகமும், பிறகு மாலை 05.10 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 8 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 11 முதல் 12 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 7.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
அபிஷேகம் செய்வதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சாதகமான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று ஆனி மாத அமாவாசை என்பதால் முன்னோர்கள் வழிபாடு நன்மைகளை பெற்றுத் தரும்.
இன்றைய ராசி பலன்
மேஷம் - பேராசை
ரிஷபம் - நிறைவு
மிதுனம் - சுகம்
கடகம் - பகை
சிம்மம் - சலனம்
கன்னி - குழப்பம்
துலாம் - சோதனை
விருச்சிகம் - பரிவு
தனுசு - நட்பு
மகரம் - எதிர்ப்பு
கும்பம் - ஆதாயம்
மீனம் - போட்டி
மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்
சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்
முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா
மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து
Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!
தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது
{{comments.comment}}