மடிசாரு புடவையிலே.. மனசெல்லாம் பூரிக்க!

May 29, 2026,04:32 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


மடிசாரு புடவையிலே!

மனசெல்லாம் பூரிக்க

மன்னவனின் வருகைக்குக்

காத்திருக்கும் வஞ்சியவள்

தூது சென்ற புறாக்களிடம்

சேதி கேட்கும் பேரழகை




வார்த்தைகளில் எழுதிடவே கடலளவு மை வேண்டும்

கார் வானின் தாள் வேண்டும்

வஞ்சியின் பேரழகை வார்த்தைகளில் வடித்திட

வாலியும் நானில்லை

கண் பேசும் பேரழகை 

கவிதையில் வடித்திடவே கவியரசும் நானில்லை

உள்ளத்தின் உணர்ச்சியை உலகுக்கு காட்டிய 

உனதருமை தோழியடி!


(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்