- அ. தாமஸ்
தன் அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது. ஒன்று நிகழாது என்று தெரிந்தும், நிகழ்ந்தால் என்ன செய்வது என அஞ்சும் நாம், இன்றைய நிகழ்வுகளில் மகிழ மறந்தே போகிறோம்.
எந்த ஒன்றும் நம்மைக் கடந்ததல்ல. பணிவதும் துணிவதும் நம்மைப் பொறுத்ததுதான். நாம் ஏற்றால் பணியலாம்; மறுத்தால் துணியலாம்.

பிரச்சனைகளைச் சந்தித்து மீண்ட வரலாற்றைவிட பிரச்சனைகளைச் சந்திக்காமலே அவற்றைச் சிந்தித்தே மாண்ட வரலாறுதான் அதிகம். எனவே, பிரச்சனைகளைச் சந்திக்க ஒருபோதும் தயங்காதீர்கள். அது நிச்சயம் நற்பலனை மட்டுமே கொடுக்கும் என்று நம்புங்கள்.
நம்முடைய திட்டமிடல், பிரச்சனைகளைத் தடுப்பது குறித்தானதாக மட்டும் இல்லாமல், தவிர்ப்பது குறித்தானதாகவும் இருந்தால் அதுவே சிறப்பு. சில நேரங்களில், தடுத்தல் சில சங்கடங்களைக் கொடுக்கும். ஆனால், தவிர்த்தல் பல சங்கடங்களையே தவிர்க்கும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}