ஆகஸ்ட் 15 - கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ஆடி கடைசி செவ்வாய்கிழமை

Aug 15, 2023,09:24 AM IST

இன்று ஆகஸ்ட் 15, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 30

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 01.54 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. மாலை 03.49 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :




காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?


உணவு தொடர்பான ஆலோசனை பெறுவதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, மதில் சுவர் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆடி கடைசி செவ்வாய் என்பதால் அம்பிகையையும், முருகப் பெருமானையும் வழிபட நன்மைகள் உண்டாகும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - செலவு

ரிஷபம் - ஆதரவு

மிதுனம் - இரக்கம்

கடகம் - பெருமை

சிம்மம் - பரிசு

கன்னி - உயர்வு

துலாம் - ஆர்வம்

விருச்சிகம் - கவனம்

தனுசு - அமைதி

மகரம் - வரவு

கும்பம் - நிறைவு

மீனம் - இழப்பு

சமீபத்திய செய்திகள்

news

கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்