- அ.சீ. லாவண்யா
திருநெல்வேலி: திருநெல்வேலியின் ஆன்மிகச் சின்னமாக திகழும் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் இன்று அதிகாலை நடிகர் தனுஷ் தரிசனம் செய்தார்.
கோயில் வளாகத்துக்குள் அவர் அடியெடுத்து வைத்த உடனே பக்தர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டதால் லேசான பரபரப்பு நிலவியது. தனுஷ் ஆலயத்தின் பிரதான சன்னதிகளில் வழிபாடுகளைச் செய்து சாமி கும்பிட்டார். நடிகர் தனுஷ் கோவிலுக்கு வந்ததால், ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவருடனேயே கோவிலுக்குள் வந்தனர்.

ரசிகர்கள் பலர் தனுஷுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர். தனுஷும் முகம் சுளிக்காமல் செல்பி எடுக்க அனுமதித்தார். அதே சமயம் கூட்டம் கூடியதால் சற்று வேகமாக நடந்து உள்ளே போய் விட்டார்.
(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து
நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Moconaa Falls.. எங்கடா இங்க இருந்த நீர்வீழ்ச்சியைக் காணோம்.. ஆற்றில் மறையும் அதிசயம்!!
எங்கே என் சொந்தம்?
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷின் சிறப்பு தரிசனம்!
அக்கி ரொட்டி சாப்பிட்டிருக்கீங்களா.. செம டேஸ்ட்டி.. சூப்பர் சிற்றுண்டி பாஸ்!
மனித உரிமைகளே மக்களின் உணர்வுகள்.. இன்று என்ன நாள் தெரியுமா!
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
வைக்கத்தாஷ்டமி திருவிழா ... வைக்கம் ஸ்தலத்தின் சிறப்புகளை அறிவோம்!
{{comments.comment}}