ஏப்ரல் 23 - கவலைகள் போக்கும் சித்ரா பெளர்ணமி

Apr 23, 2024,09:21 AM IST

இன்று ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 10

வாஸ்து நாள், சித்ரா பெளர்ணமி, ஸ்ரீ கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல்,  சம நோக்கு நாள்


இன்று காலை 04.20 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி காலை 04.21 மணி துவங்கி, ஏப்ரல் 24 ம் தேதி காலை 05.54 வரை பெளர்ணமி திதி உள்ளது. இரவு 11 வரை சித்திரை நட்சத்திரமும் அதற்கு பிறகு சுவாதி நட்சத்திரமும் உண்டு. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.30 முதல் 02.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை 

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அவிட்டம், சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சாலை அமைக்க, மந்திர உபதேசம் பெறுவதற்கு, நோய்க்கு மருந்த சாப்பிட, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சித்ரா பெளர்ணமி என்பதால் கிரிவலம் வந்து சிவனை வழிபடுவதால் கவலைகள் நீங்கும். குல தெய்வத்தையும், கள்ளழகரையும் வழிபடுவதால் மனகுறைகள் நீங்கி, நினைத்த காரியம் நடைபெறும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் -  லாபம்

ரிஷபம் - அச்சம்

மிதுனம் - இரக்கம்

கடகம் - சுபம்

சிம்மம் - நன்மை

கன்னி - கவலை

துலாம் - செலவு

விருச்சிகம் - அன்பு

தனுசு - தாமதம்

மகரம் - வரவு

கும்பம் -  சுகம்

மீனம் - போட்டி

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்