அழகிய நினைவுகள்!

Aug 25, 2026,11:29 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


வெயிலில் தொடரும் நிழல் போல,

உயிரில் உன்னை கோர்த்தேன் முத்துப் போல, 


சில்லறையில் சிதறும் ஒலி போல , 

சிரிப்பில் உதிர மகிழ்வை சேர்த்தேன்

மலர்கள் போல, 


மழையில் துளிர்க்கும் மரங்கள் போல,

மனதில் சுமந்தேன் உன்னை

இதமான இசையைப் போல,




தென்றலில் வெட்கப்படும் நாணல் போல,

சுவாசத்தில் இதயத்தை வருடினேன் பீலி போல,


கருவறையில் ஈன்ற பிள்ளை போல, 

காதலில் வென்றெடுத்தேன் உன்னை கணவனாக!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்