உன்னால் உன்மத்தம் ஆனேன்!

Aug 25, 2026,04:09 PM IST

- பா. பானுமதி


பட்டுப்பாவாடை கட்டி 

பார்ப்பவரை எல்லாம் உன் வசப்படுத்துகிறாய்


வண்ணச் சேலை கட்டி 

வானவில்லின் வர்ண ஜாலம் காட்டி 

அனைவரையும் வசீகரிக்கிறாய்


மலர்கள் பலவகையாய்ச் சூடி 

மணம் பரப்பிமனம் கவர்கிறாய்




மாலைகளை சூடிக்கொண்டு 

மதி மயக்குகிறாய் 

மந்திரம் போடாமல் 


சொக்கனோடு இருந்து கொண்டு 

இப்படி என்னை சொக்க வைப்பது சரியா 

சுந்தரியே !


மதுரை மீனாட்சி மரகதவல்லி வாழ்க வாழ்க

வளையலை விற்று வளைத்து போடும் 

மகேஸ்வரா வாழ்க வாழ்க!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்