சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சமீபகாலமாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. தங்கத்தின் இந்த நிலையற்ற விலை, வாடிக்கையாளர்களை கவலையடைய செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (08.07.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,884க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,475க்கும் விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,060ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,480 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 90,600ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.9,06,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,884 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,072 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.98,840ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,88,400க்கு விற்னகப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,884க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,075க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,899க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,884க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,884க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,884க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,060க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,884க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,065க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.889க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.9,248
மலேசியா - ரூ.9,404
ஓமன் - ரூ. 9,350
சவுதி ஆரேபியா - ரூ.9,370
சிங்கப்பூர் - ரூ. 9,795
அமெரிக்கா - ரூ. 9,385
கனடா - ரூ.9,353
ஆஸ்திரேலியா - ரூ.9,730
சென்னையில் இன்றைய (08.07.2025) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 120 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 960 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,200ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,20,000 ஆக உள்ளது.
விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!
பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்
தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!
ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!
உள்ளக்கதவு.. ஒரு நிமிடக் கதை (48)
காணாமல் போன கனவுலகம்!
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!
{{comments.comment}}