தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Jul 12, 2025,12:39 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலையினால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். கடந்த 9ம் தேதி குறைந்த தங்கம் அதன்பின்னர் தொடர் உயர்விலேயே இருந்து வருகிறது. வாரத்தின் கடைசி நாளான இன்று சற்று குறையும் என்று எதிர்பார்த்து இருந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.


சென்னையில் இன்றைய (12.07.2025) தங்கம் விலை....


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,971க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,140க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,530க்கும் விற்கப்பட்டு வருகிறது. 




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9,140ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,120 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 91,400ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,14,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,971 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,768 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.99,710ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,97,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,971க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,986க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,971க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,971க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,971க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,140க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,971க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.976க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,328

மலேசியா - ரூ.9,465

ஓமன் - ரூ. 9,498

சவுதி ஆரேபியா - ரூ.9,520

சிங்கப்பூர் - ரூ. 9,833

அமெரிக்கா - ரூ. 9,443

கனடா - ரூ.9,482

ஆஸ்திரேலியா - ரூ.9,770


சென்னையில் இன்றைய  (12.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.4.90 காசுகள் உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 125 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1000 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,250ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,25,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்