தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Jul 16, 2025,11:29 AM IST
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.

தங்கம் விலை இந்த மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. கடந்த 10ம் தேதியில் இருந்து தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்த தங்கம் விலை, நேற்று திடீர் என குறைந்தது. நேற்று குறைந்த தங்கம் விலை இன்றும் குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

சென்னையில் இன்றைய (16.07.2025) தங்கம் விலை....



சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,928க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,500க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 100ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 72,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 91,000ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,10,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,928 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.79,424 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.99,280ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,92,800க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,943க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,928க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,105க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9.933க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.9,257
மலேசியா - ரூ.9,388
ஓமன் - ரூ. 9,462
சவுதி ஆரேபியா - ரூ.9,473
சிங்கப்பூர் - ரூ. 9,784
அமெரிக்கா - ரூ. 9,441
கனடா - ரூ.9,417
ஆஸ்திரேலியா - ரூ.9,694

சென்னையில் இன்றைய  (16.07.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 124 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 992ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,240ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,400 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,24,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்